பணப்புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தலா ரூ.35 உயர்த்தி உள்ளது.. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது.. இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட பல மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல், […]

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது.. இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட பல மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இதனால் பொது இடங்களில் வழங்கப்படும் உணவை பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.. இந்நிலையில் பாகிஸ்தானில் நாடு முழுவதும் பல […]

பாகிஸ்தான் நாட்டின் எம்.பி.யாக இருப்பவர் அஸாம் ஸ்வாதி. இவர் தன்னுடைய மனைவிக்கு ஒரு வீடியோ அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதில் தானும் தன் மனைவியும் இருக்கும் பெரும் சர்ச்சைக்குரிய காட்சிகள் அதில் இடம்பெற்று இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தில் தளபதியாக இருப்பவர் கமர் ஜாவேத் பஜ்வா இதனை விமர்சித்ததை அடுத்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளராக இருக்கும் அசம் கான் ஸ்வாதி, கடந்த மாதம் கூட்டு விசாரணை அமைப்பால் (எஃப்ஐஏ) […]

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் இரண்டு பெரிய அதிகாரிகள் மற்றும் குறைந்தது மூன்று கமாண்டோக்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் பணியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் […]