fbpx

மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் டிஜிட்டல் பண பரிமாற்ற முறையை மேற்கொள்வதற்கு ஏற்றபடி வங்கிகள் தங்களது பண பரிமாற்ற முறை எளிமையாக இருப்பதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

பணபரிமாற்ற முறைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், வங்கிகள், அங்கீகாரம் பெற்ற வங்கி சாரா பணப்பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை எளிமையான …

கட்டணம் செலுத்தினால் மட்டுமே வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த முடியும் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலகளவில் வாட்ஸ்அப் செயலியை அதிகளவு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் வாட்ஸ்ஆப்பைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. இதன்மூலம், …

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பேடிஎம் நிறுவனம் மின்னணு பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களுக்குள் ஒன்றாக இருந்து வருகிறது. சிறிய பெட்டி கடை முதல், வணிக வளாகங்கள் வரையில் தற்போது பேடிஎம் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி இருக்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.

பேடிஎம் …

சுற்றுலா துறையை மேம்படுத்த, சுற்றுலா பயணிகளுக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை தைவான் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.. அந்த வகையில் கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தைவான் நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் …

அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி ( LIC ) நிறுவனம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பாசிலிகளை செயல்படுத்தி வருகிறது.. பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் எல்.ஐ.சி பாலிசிகளை முதலீடு செய்து வருகின்றனர்.. ஆனால் இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியத்தைச் செலுத்த வங்கி அல்லது எல்ஐசி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இனி எல்.ஐ.சி …