fbpx

இந்தியா முழுவதும் உள்ள பயனர்கள் UPI பரிவர்த்தனைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர், இதனால், Google Pay, Paytm, வங்கி செயலிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த செயலிழப்பு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) உள்ளிட்ட முக்கிய வங்கிகளைப் பாதித்தது, இந்த பயனர்கள் மொபைல் மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகளில் சிக்கல்களை எதிர்கொண்டனர். இதுபோன்ற சூழ்நிலைகளில், UPI …

இந்தியாவின் முக்கியமான யுபிஐ தளங்களில் கூகுள் பே ஒன்றாகும். நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் பே மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் பணம் அனுப்புவது தொடங்கி பில்கள் செலுத்துவது வரை பல பண வர்த்தனைகளும் கூகுள் பே மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயன்படுத்த எளிதாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் உள்ளதால் நாளுக்கு நாள் கூகுள் …

ஒரு கோடியே எண்பத்து நான்கு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து முந்நூற்று முப்பத்து மூன்று (1,84,58,333) என்பது இந்தியர்களாகிய நாம் ஒவ்வொரு மணி நேரமும் செய்யும் UPI பரிவர்த்தனைகளின் திகைப்பூட்டும் எண்ணிக்கையாகும். ஒரு நாளில், இது நாடு முழுவதும் சுமார் 44.3 கோடி பரிவர்த்தனைகள் ஆகும். இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகமாகும்.

UPI பல …

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் தொடர்ந்து இழப்பை சந்தித்துவரும் Paytm நிறுவனம் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் Paytm-ன் பேமெண்ட்ஸ் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடையைத் தொடர்ந்து அதன் இழப்பு ரூ.550 கோடியாக அதிகரித்துள்ளதாக Paytm தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பணம் செலுத்தும் நிறுவனமான Paytm, ஊழியர்களின் …

Paytm நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 15 முதல் 20 வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முன்னணி பின்டெக் சேவை நிறுவனமான பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் இந்த நிதியாண்டில் தனது பணியாளர் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போதைய பணியாளர் எண்ணிக்கையில் 15 முதல் 20 சதவீதம் …

Paytm இன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (OCL), கூட்டாளர் கட்டண சேவை வழங்குநர் வங்கிகளான Axis Bank, HDFC வங்கி, SBI மற்றும் யெஸ் வங்கிக்கு வாடிக்கையாளர்களை மாற்றத் தொடங்கியது.

Paytm UPI வாடிக்கையாளர்கள் இதுவரை OCL இன் இணை நிறுவனமான Paytm Payments Bank Limited-யை கூட்டாளர் கட்டண சேவை வழங்குநர் …

FASTag: புதிய சேவையை பெறவேண்டுமானால் உடனடியாக FASTag கணக்கை மூட வேண்டும் என்று பேடிஎம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Paytm Payments செயல்பாட்டை முற்றிலும் தடை செய்திருக்கிறது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ன் பிரிவு 35A இன் கீழ் அதன் அதிகார வரம்பிற்கு ஏற்ப, Paytm Payments Bank (PPBL) புதிய …

UPI என்பது யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் ஆகும். இது டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. இந்த முறையை பயன்படுத்தி செல்போனின் மூலமாக நாம் பேமெண்ட்கள் செய்வதற்கும் பணம் அனுப்புவதற்கும் உதவுகிறது. இந்த சேவையை கூகுள் பே பேடிஎம் அமேசான் பே போன்ற நிறுவனங்களின் செயலி மூலம் பயன்படுத்தலாம்.

யுபிஐ சேவையை நேஷனல் பேமன்ஸ் கார்ப்பரேஷன் …

வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படுவதை பிப்ரவரி 29ஆம் தேதியோடு நிறுத்த வேண்டும் என பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர் கணக்குகளில் டெபாசிட்கள், கிரெடிட் பரிவர்த்தனைகள் மற்றும் டாப்-அப்களை நிறுத்துவதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது. வாடிக்கையாளரின் கணக்குகளில் டெபாசிட் தொகை நிறுத்தப்படுவதற்கான தேதியை பிப்ரவரி 29, 2024 முதல் …