fbpx

மாதவிடாய் காலங்களில், வயிற்று வலியுடன், பிடிப்புகள், வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இருப்பினும், சிலருக்கு, இரத்தப்போக்கு மிகவும் லேசானது. இருப்பினும், சில நேரங்களில் 4 முதல் 5 நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் இரண்டு நாட்களில் முடிவடையும். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் 2-3 …

நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி, கருஞ்சீரகம் இறப்பை தவிர அனைத்து நோய்களையும் குணமாக வல்லது. பைபிளிலும் கருஞ்சீரகம் பற்றிய குறிப்பு இருக்கிறது. அரபு நாடுகளில் இதனை சமையலில் சேர்த்து பயன்படுத்துகின்றனர்.

கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்’ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வேதிப்பொருள் வேறு எந்த பொருளிலும் இல்லை. மேலும் இது உடலில் சேரும் கெட்ட …

ஒவ்வொரு பெண்ணும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வழக்கமான மாதவிடாய் மிகவும் முக்கியமானது. மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக இருந்தால், பிசிஓஎஸ் போன்ற பிரச்சினைகள் எழுகின்றன, அதை அலட்சியம் செய்வது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பெண்களில் மாதவிடாய் பொதுவாக 12 முதல் 14 வயதிற்குள் தொடங்குகிறது. பொதுவாக 46 வயது முதல் 50 முதல் 55 வயது …

Menstruation: அண்டவிடுப்பு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன மற்றும் கர்ப்பத்திற்கு அதன் முக்கியத்துவம் என்ன? ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அண்டவிடுப்பின் இடையே உள்ள தொடர்பு என்ன? அண்டவிடுப்பின் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய காலக்கட்டத்தில், மாறிவரும் வாழ்க்கை முறையால் பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருக்கிறது. இதன் காரணமாக, அண்டவிடுப்பின் வட்டம் குறித்து அவர்கள் …

Menstruation: மாதவிடாய் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதத்திற்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படுவது சாதாரண நிகழ்வாகும். இருப்பினும், இந்த செயல்முறை இளம் வயதிலேயே தொடங்கினால், அது கவலைக்குரியதாகும். பெரும்பாலான பெண்கள் 9-10 வயதில் முதல் மாதவிடாய் ஓட்டத்தைப் பெறுகிறார்கள், இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ஆரம்ப காலங்களின் அபாயங்கள்: …

மாதவிடாய் நாட்களை சந்திக்கும் ஒரு பெண்ணாக கூறுகிறேன், பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியமற்றது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உறுப்பினர் மனோஜ் குமார் ஜா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை …

பருவமடைந்த பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இந்த சுழற்சியின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதோடு தசை பிடிப்பு மற்றும் வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இவை பெண்களின் ஹார்மோன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு அன்னாசி பழச்சாறு ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, …

பிக்பாஸ் வீட்டில் ஆயிஷாவின் மாதவிடாய் குறித்து விக்ரமன் பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்ஸி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். தற்போது 13 …