Anita Anand: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததையடுத்து, அடுத்த பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் தேர்ந்தெடுக்கபடவுள்ளதாக தெரிகிறது. அதன்படி, தமிழை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் (57) பிரதமரானால், கனடா நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்துப் பெண் ஆவார். தற்போது, போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக உள்ளார். …
pm
இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உடன் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோ வைரலாகி வருகிறது.
ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 50-வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. …
8th Pay Commission: 7வது ஊதியக்குழு 2016 ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இப்போது புதிய அரசு விரைவில் அடுத்த ஊதியக் குழு அமைப்பது குறித்து அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கு பின் , பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய …
வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்து வந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக 3 நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. ஒவ்வொரு மக்களவை தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு தியானம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி. அதன்படி கடந்த …