பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனை அருகே உள்ள இந்திராநகரில் வசித்து வருகிறார் கணேசன். இவருடைய மகன் ரோகித்ராஜ் (14) இவர் அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தன்னுடைய சகோதரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அந்த பகுதிக்கு மது போதையில் வந்திருந்தார்கள். அவர்கள் ரோகித்ராஜை இந்திரா நகர் அங்காளம்மன் கோவில் பகுதிக்கு செல்லும் […]
police investigation
நாட்டில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது . அதிலும் குறிப்பாக குடும்ப வன்முறையின் காரணமாக பெண்கள் அவர்களது கணவன் மற்றும் மாமியாரால் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . அந்த வகையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது […]
தலைநகர் டெல்லியில் ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜப்பான் நாட்டு பெண் ஒருவர் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழுவைச் சேர்ந்த ஆண்கள் அந்த பெண்ணை பிடித்து அவரை துன்புறுத்திய வீடியோ ஒன்று வெளியானது. இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் அந்த பெண் ஜப்பானிய நாட்டு சுற்றுப்பயணி என்று கூறப்படுகிறது. அவர் தேசிய தலைநகரில் உள்ள பஹர்கஞ்சில் தங்கி இருந்தார். தற்போது வங்கதேசத்திற்கு அவர் […]
அமெரிக்காவில் காணாமல் போன தனது கணவரை எட்டு மாதங்கள் கழித்து வீட்டின் அலமாரியில் சடலமாக கண்டிருக்கிறார் மனைவி இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் பகுதியைச் சார்ந்தவர் ரிச்சர்ட் மேட்ஜ். 53 வயதான இவரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் ரிச்சர்ட் […]
ராணுவ பயிற்சியின் போது சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடும். ராணுவ பயிற்சிகளின் போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது என்பது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிகழ்வு. இன்று உலகில் அதிகமான அளவு ராணுவத்திற்கு மக்கள் செலவிடுகின்றனர். ராணுவ வீரர்கள் நம் நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து அதற்காக தங்களது இன்னுயிரையும் தர தயாராக இருப்பதால் நமக்கு அவர்களின் மீது எப்போதும் ஒரு அளவு கடந்த அன்பும் மரியாதையும் […]
திருச்சி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் சீனிவாசன் நகர் 7வது தெருவை சார்ந்தவர் சோலையப்பன். 58 வயதான இவர் கூலி தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இவருக்கும் இவரது மாமனார் குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இவரது சின்ன […]
கர்நாடகாவைச் சார்ந்த ஆசிரியை கணவரின் கொடுமையால் வகுப்பறையிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் விஜயநகரைச் சேர்ந்தவர் ரூபா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில காலங்களாக அர்ஜுன் மற்றும் ரூபா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து […]
மும்பையில் ரயில் நிலையத்தில் இருந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பையில் உள்ள பன்வல் ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அந்த ரயில்வே நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை அப்பகுதியில் குப்பைகளை பொறுக்கும் ஒரு நபர் தூக்கிச் சென்று ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து குழந்தையை […]
நாடெங்கிலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மருத்துவர் ஒருவரின் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சார்ந்த மருத்துவர் ஒருவரின் மகள் தன் நண்பர்களாலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. உத்திர […]
தென்காசி மாவட்டத்தில் பாமக மகளிர் அணி தலைவி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சார்ந்தவர் முத்தையா. இவரது மகள் மாரியம்மாள். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் குருவிகுளம் யூனியன் மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார் மாரியம்மாள். […]