தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கடந்த ஒரு வருடமாகவே விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் அதற்கான பதிலை நேற்று கட்சியின் பெயருடன் …
poster
விழுப்புரம் அருகே, தன்னை விட்டு பிரிந்து சென்று, வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டு, வாழ்ந்து வந்த மனைவியின் மீது இருந்த கோபம் காரணமாக, அவரைப்பற்றி தரக்குறைவாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், தக்கா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(42) இவருக்கும், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் …
தமிழக சினிமா வரலாற்றில் தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்றாலே நினைவுக்கு வருபவர் ரஜினிகாந்த்தான். ஆனால் சமீப காலமாக நடிகர் விஜய் இந்த பட்டத்துக்கு போட்டி போட்டு வருவதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் எழும் சூழலில், அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் போஸ்டரும் ஒட்டி வந்தனர்.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பாக …
திருமணநாள், பிறந்தநாள் ஆகியவற்றிற்கு போஸ்டர் ஒட்டி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முதன்முதலாக ஒரு நபர், தான் மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி ஓராண்டுகள் நிறைவடைந்ததை போஸ்டர் ஒட்டி கொண்டாடிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், தமிழகத்தில் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பக்தவச்சலம் …
தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்புச் சட்டம் 1959ன் படி (Tamilnadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் …
மது போதையில் ஒரு நபர் போஸ்டரில் இருக்கும் நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மதுபோதையில் நம்ம ஊரு ஆசாமிகள் செய்யும் அட்ராசிட்டிக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அதனை நிரூபிக்கும் வகையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தீபாவளிக்கு டார்கெட் வைத்து அரசு டாஸ்மாக்கை இயக்கி வருகின்றது. இதற்கு தூணாக இருக்கும் …