கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நேரம். இந்த நேரத்தில், தாய் தனது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, கர்ப்பப்பையில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்படுவது இயல்பானது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பலர் சிந்திக்காமல் பாராசிட்டமால் (குரோசின், கால்போல், டோலோ போன்றவை) எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின் படி, இந்த […]
pregnancy
உரிய விதிகளுக்கு உட்பட்டு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் தவணைகளில் ஆறாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நிதி உதவி பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தின் விதிகளை 22 டிசம்பர் 2022 அன்று அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.5,000/- தொகை வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளி மருத்துவமனையில் […]
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வது குழந்தைகளுக்கு நரம்பு வளர்ச்சி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று பாராசிட்டமால். தலைவலி, லேசான காய்ச்சல் அல்லது உடல் வலி என எதுவாக இருந்தாலும், மக்கள் யோசிக்காமல் அதை உட்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி அதன் கவனக்குறைவான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் […]
ரக்ஷ பந்தன் பண்டிகை சமீபத்தில் கொண்டாடப்பட்டது, பெண்கள் பாரம்பரியமாக தங்கள் சகோதரர்கள் அல்லது தாத்தாக்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் நாள்.. தனது தாத்தா என்று நினைத்து ராக்கி கட்டிய பெண் ஒருவர், பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் பிறந்தது.. அவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தாலும், அந்த நபர், நடிகை மீது காதல் கொண்டார். அந்த நபர் வேறு யாருமில்லை.. பிரபல தயாரிப்பாளர் […]
திருமணமான பெண் அரசுப் பணியாளர்கள் தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் சார்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.28-ம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதமாக இருந்த […]