எப்போதும் சோர்வாக இருக்கிறதா? சிறிது வேலை செய்தாலே உடல் பலவீனமாகிறதா? முடி அதிகமாகக் கொட்டுகிறதா? இதற்குப் பின்னால் இரும்புச்சத்துக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, பெண்கள் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உணவில் போதிய இரும்புச்சத்து கிடைக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். உடலில் ஹீமோகுளோபின் உருவாக இரும்புச்சத்து அவசியம். இது குறையும்போது ரத்தசோகை ஏற்படலாம். அதன் காரணமாகச் சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகலாம். உணவில் இரும்புச்சத்து நிறைந்த […]

காலை உணவுடன் சேர்த்து குடிக்கக்கூடிய சத்தான பானத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம். கடைகளில் கிடைக்கும் ஊட்டச்சத்துப் பொடிகளை வாங்குவதற்குப் பதிலாக, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து வீட்டிலேயே ஒரு கலவையைத் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். இதனைப் பாலில் கலந்து குடிப்பது அன்றாட உணவில் கூடுதல் ஊட்டச்சத்துகளைச் சேர்க்க உதவும். இந்தக் கலவையின் முக்கியப் பொருளான கேழ்வரகில் கால்சியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற […]

ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் உணவுகளில் இடியாப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. செரிமானத்திற்கு இலகுவாக இருப்பதால், பலரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இது உள்ளது. பொதுவாக இடியாப்பம் அரிசி மாவில் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால், அரிசியை குறைக்க விரும்புபவர்கள் அல்லது மாற்று தானியங்களை உணவில் சேர்க்க நினைப்பவர்கள், ராகி மாவில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். ராகி இடியாப்பம் சுவையாக இருப்பதுடன், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்ததாகும். இதனால், […]