கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் எப்போதும் அச்ச உணர்வு உடனே இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிய வானிலை எச்சரிக்கை தமிழகத்திற்கு வெளியாகி இருக்கிறது.
இந்த எச்சரிக்கையின் படி தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் …