திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதிக்கு அருகில் செந்துறை என்ற ஊர் அமைந்துள்ளது. இதற்கு அருகே ரங்கைய சேர்வைக்காரன் பட்டி என்ற கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். பெரியம்மாலுக்கு 65 வயதாகும் நிலையில் அவர் வீட்டிற்கு எதிரில் இருந்த கருவேலம் காட்டில் கடந்த பிப்ரவரி பதினொன்றாம் தேதி …
rape
சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரி பாலம் பகுதியில் லோகநாயகி என்பவர் தன்னுடைய குழந்தைகளுடன் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தான் மேட்டூர் மருத்துவமனை காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் நவீன்குமார் (28) என்ற வாலிபர் அறிமுகமானார்.
அதன் பிறகு அந்த வாலிபர் லோகநாயகியின் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் நன்றாக பழகி …
தென்காசி மாவட்டம் ஊர்மேழலகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (25) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இத்தகைய நிலையில், அதே ஊரை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாணிக்கம் கட்டாயப்படுத்தி தன்னுடைய பைக்கில் ஏற்றுக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து …
திருப்பூர் அருகே உள்ள உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் 59 வயது கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வீட்டில் இருந்த தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்து பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அவர் படிக்கும் …
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோஹ்னா பகுதியில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு மூன்று இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தனது பள்ளியிலிருந்து 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று இளைஞர்கள் விளையாட்டு நிகழ்ச்சியின் போது …
தற்காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்து வருகிறது. உறவு முறைகளை எல்லாம் ஒரு பொருட்டே மதிக்காமல் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போக்கு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தான் ஹைதராபாத் நகரில் நடைபெற்றிருக்கிறது. தனது மனைவியின் குழந்தையை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டுகாலம் …
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஸ்ரீ புரந்தான் குளியந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவருடைய மகன் அஜித் (22) கூலி வேலை பார்த்து வரும் இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இவர்களுடன் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.
இத்தகைய சூழ்நிலையில், அந்த சிறுமியிடம் அவரை …
தற்போது உள்ள காலகட்டத்தில் செல்போன் என்பது அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒரு தேவையாகிவிட்டது. ஆனால் இந்த செல்போன் மூலமாக பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் அதே நேரம் இதற்கு மற்றொரு கோர முகமும் இருக்கிறது.
தற்போது உள்ள அதிநவீன சாதனங்களை பொறுத்தவரையில் அந்த சாதனங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நன்மையும், தீமையும் அடங்கியிருக்கிறது..
அந்த …
கரூர் அருகே சகோதரிகளான 2 சிறுமைகளை பாலியல் வன்கொடுமை செய்தார். அவர்களுக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 20 வருட காலங்கள் சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய்க்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
கரூர் மாவட்டம் அரங்கநாதன் பேட்டையை …
நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் பாதுகாப்பு இல்லை என்று நினைத்திருந்தால் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் விலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. டெல்லியைச் சார்ந்த தெரு நாய் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது நாட்டை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டெல்லியின் ஹரி நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. பகுதியில் இருக்கக்கூடிய பூங்கா ஒன்றில் …