மதுரை அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சார்ந்தவர் பேச்சியம்மாள் 80 வயதான இவர், சம்பவம் நடந்த இரவு அன்று தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். காற்று வருவதற்காக கதவை திறந்து …
rape
பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற நபர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் ஒருபுறம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாலும் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் அனைத்து இடங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.…
90ஸ் கிட்ஸ்சை பொறுத்தவரையில் அவர்கள் பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரி பருவத்திலும் சரி எதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றார்களோ அந்த வேலையை மட்டும் தான் பார்த்தார்கள்.
90ஸ் கிட்ஸை இன்றளவும் பார்த்தோமானால் சக பெண்களிடம் முதலில் எப்படி பேசுவது என்று தெரியாமல், தைரியம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் 2k கிட்ஸ்சை பொறுத்தவரையில் அவர்கள் அப்படியே …
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் சீண்டல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றனர். இதனை மாநில அரசுகள் கண்காணித்து அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சொல்லப்பட்டாலும், அது உண்மை இல்லை என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள்.
அந்த அளவிற்கு நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து …
காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே 21 வயது இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அடுத்த வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் செங்கல்பட்டில் உள்ள தனது தோழிகளை பார்த்துவிட்டு …
மனிதர்களுக்கு அனைத்து விதமான உணர்ச்சிகளும் இருக்கும் ஆனால் அதில் எந்த உணர்ச்சி அதிகரித்தாலும் அதன் காரணமாக மனிதர்கள் மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும்.அப்படிப்பட்ட நிலைமை விவரம் அறிந்த நபர்களுக்கு ஏற்பட்டால் கூட பரவாயில்லை ஆனால் எதுவும் தெரியாத குழந்தைகளுக்கு இது போன்ற கொடூரமான தண்டனை தேவைதானா என்று தான் யோசிக்க தோன்றுகிறது.
கர்நாடக மாநிலம் கல்புர்கி …
ஆவடி பகுதியில் நான்கு வயது பெண் குழந்தை இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அக்குழந்தையின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
ஆவடியைச் சார்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் இவருக்கு திருமணமாகி பதினோரு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் …
திருச்சியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.
திருச்சி அருகே உள்ள கிராமப்புறத்தைச் சார்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார் ஒரு இளைஞர். இதனையடுத்து அந்த மாணவி இது குறித்து …
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகின்றனர்.ஆனால் இது போன்ற செய்திகள் எப்போதாவது செய்தி தாள்களின் வந்தால் கூட பரவாயில்லை. நாள்தோறும் இப்படியான செய்திகளை தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
நாள்தோறும் இது போன்ற செய்திகளை செய்தித்தாள்களில் பார்க்கும் போதெல்லாம் என்னதான் நடக்கிறது? நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு …
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் அம்பாவரம் எனும் கிராமத்தில் கடந்த 2021 இல் சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்து போலீசாரால் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் உடலானது மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உடற்கூறு ஆய்வில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தகைய நிலையில், …