தமிழக ரேஷன் கடைகளுக்கான பருப்பு கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பாஜக வெளியிட்ட அறிக்கையில்; கடந்த 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில், தமிழகத்தின் பல ரேஷன் கடைகளில், அரிசி பருப்பு முதலான அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, தமிழக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது …