நடிகர் ரவிமோகனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவர் மீண்டும் ஒன்றாக இருக்கும் காட்சிகள் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருவரும் கோவாவில் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது கவனம் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவிமோகன், தனது குடும்ப வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளால் கடந்த சில காலமாக செய்திகளில் இடம்பெற்று […]
Ravi Mohan
நடிகர் ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.. இந்த தம்பதிக்கு 2 மகன்களும் இருக்கிறார்கள்.. சூழல் இப்படி இருக்க சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தியை பிரிவதாக ரவி அறிவித்தார்.. இதை தொடர்ந்து பின்னணி பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக இருந்தார்.. ஆனால் நேற்று வீடியோ வெளியிட்ட கெனிஷா தான் சென்னையை விட்டு வெளியேறுவதாக கூறியிருந்தார்..ச் இந்த நிலையில் ரவி மோகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. […]
பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ.5.9 கோடிக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்படத்திற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திருப்பி தருமாறு நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பி.லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு […]

