பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில், பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் மூடப்படும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இண்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இருந்தாலும், பல நபர்களின் வாழ்க்கையில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பணம் திரும்பப் பெறுதல் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் போன்ற பணிகளுக்கு நேரடியாக […]

லாக்கர் வசதிகளுக்கான ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான நேரத்தை டிசம்பர் 2023 வரை நீட்டித்துள்ளது. ஆர்.பி.ஐ வங்கிகள் வழங்கும் தற்போதைய பாதுகாப்பான வைப்பு லாக்கர் வசதிகளுக்கான ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான நேரத்தை டிசம்பர் 2023 வரை நீட்டித்துள்ளது. ஜூன் 30, 2023க்குள் 59% சதவீதம் மற்றும் செப்டம்பர் 30, 2023க்குள் 75 சதவீதம் காலக்கெடு படிப்படியாக நீட்டிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ஸ்டாம்ப் பேப்பர்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் திருத்தப்பட்ட […]

தற்போதைய காலக்கட்டத்தில் நாம் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்திருப்போம். பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டும் வைத்திருப்போம். வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க பயன்படும் ஏ.டி.எம்-க்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏடிஎம்-மில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் ரூ.173 பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் சமீபத்தில் வைரல் ஆனது.  இது குறித்து விளக்கம் அளித்துள்ள PIB (Press Information Bureau), இந்த தகவலை தவறானது என்று […]

நாளை முதல் 2022 வருடத்திற்கான டிசம்பர் மாதம் தொடங்குகிறது, இந்த மாதத்திற்கான வங்கி சார்ந்த வேலைகளை சரியாக திட்டமிட டிசம்பர் மாத வங்கிகளின் விடுமுறை நாட்கள் எப்போது என்று இந்த பதிவில் காண்போம். இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்குமான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் வங்கிப் […]

பழைய 1 ரூபாய் மற்றும் 50 பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால் வங்கிகள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். உங்களிடம் பழைய 1 ரூபாய் மற்றும் 50 உங்களிடம் இந்த பழைய நாணயம் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம் பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால், அந்த நாணயங்களை வங்கியில் டெபாசிட் செய்ய விரும்பினால், எந்த சிரமமும் இல்லாமல் வங்கியில் டெபாசிட் செய்யலாம். ஆனால் நீங்கள் பழைய நாணயங்களை டெபாசிட் செய்தவுடன், […]

தெரியாத நபருக்கு தவறுதலாக பணம் அனுப்பினால், அதை எப்படி திரும்ப பெறுவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒருவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றால், வங்கிகளில் காத்திருந்து பணம் டெபாசிட் செய்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. ஆனால், தற்போது இருந்த இடத்திலிருந்து ஓரிரு நொடிகளில் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு பணம் செலுத்த முடியும். அதற்காக யுபிஐ, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வசதிகள் வந்து விட்டனன. தனியாக […]