Helpline Numbers: ரெட் அலெர்ட் எச்சரிக்கையை அடுத்து சென்னை மாநகராட்சி அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.
தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதை ஒட்டியமத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றுமுதல் 17-ம் தேதி வரைதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் 18, 19-ம் தேதிகளில் ஓரிரு …