fbpx

நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் கனமழை காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.…

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 120 நாட்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் அரசு விடுமுறை என்ற விவரத்தை உத்தரபிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு …

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் …

குளிர்காலம் காரணமாக வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து வருவதால், மாணவர்கள் பள்ளிக்கு மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இதனால் பள்ளிகள் மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையை அறிவித்திருப்பது பெரும் நிம்மதி கொடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் குளிர்கால விடுமுறைகள் குறித்த மாநில வாரியான பட்டியலை பார்க்கலாம்.

இம்முறை …

கனமழை காரணமாக இன்று 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற செய்தி நேற்று மாலை இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில் …

தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். …

கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 4 மணி அளவில் புயல் கரை கடந்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவாரூர், கடலூர், ராணிப்பேட்டை, …

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. இந்த மாண்டஸ் புயல் புதுவை -ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை …

சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. இந்த மாண்டஸ் புயல் புதுவை -ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை …

கனமழை எச்சரிக்கையின் காரணமாக இரண்டு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று மாலை புயலாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் …