2024 செப்டம்பர் மாதத்திற்கான முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
எட்டு முக்கிய தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் 2023 செப்டம்பர் குறியீட்டுடன் ஒப்பிடும்போது, 2024 செப்டம்பரில் 2.0 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. சிமெண்ட், சுத்திகரிப்பு பொருட்கள், நிலக்கரி, உரங்கள் மற்றும் எஃகு ஆகியவற்றின் உற்பத்தி 2024 செப்டம்பரில் நேர்மறையான …