உங்கள் பிறப்புச் சான்றிதழில் பெயரே இல்லையா? பல ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தாலும், இதுவரை பெயர் பதிவு செய்யாமல் இருந்தால், தமிழக அரசு வழங்கியுள்ள சிறப்பு வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. செப்டம்பர் 26-ஆம் தேதிக்குள் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பு குழந்தைகளுக்கு மட்டும் கிடையாது. 1980, 1990-களில் பிறந்தவர்கள் முதல் 2011 செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் வரை, பிறப்புப் […]

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகின்றன. அதற்கான பரபரப்பு பெரும்பாலான இடங்களில் டிசம்பர் முதல் வாரத்திலேயே தொடங்கிவிடுகிறது. ஆனால், நமக்கு அருகிலுள்ள ஒரு நாட்டில், கதை முற்றிலும் வேறுபட்டது. அங்கு யாரும் டிசம்பர் வரை காத்திருப்பதில்லை. குளிர்காலத்தின் அறிகுறிகளே இல்லாத செப்டம்பர் மாதத்திலேயே அங்கு பண்டிகைக்காலம் தொடங்கிவிடுகிறது. ஒன்று இரண்டு நாட்கள் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக 4 மாதங்களுக்கு அந்த நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மூழ்கிவிடுகிறார்கள். […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து, விலைவாசி உயர்வை சமாளிக்க நிதியுதவி அளிக்கும் வகையில், அரசு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைத்தொகை (DR) உயர்த்தவுள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, இந்த உயர்வு சுமார் 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சில சந்தர்ப்பங்களில், இது 7 சதவீதம் வரை கூட உயரக்கூடும். இதன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கும் […]

செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்களுக்கு வங்கி விடுமுறை என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கிகள் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் மூடப்படும். 2-வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை நாட்களும் இதில் அடங்கும்.. அனைத்து வங்கிகளும் 2வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொது விடுமுறையைக் கடைப்பிடிக்கும்.. அதே போல் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து […]

மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,738-க்கு விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் […]