மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான இணையதள முன்பதிவிற்கான கடைசி நாள் 02.09.2024 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கடந்த ஆண்டினைப்போலவே இந்த ஆண்டும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுவதும் 2024 செப்டம்பரில் துவக்கி நடத்தப்படவுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் வெவ்வேறு …