கடலில் ஒரே நேரத்தில் 5 புயல்கள் உருவாகியிருப்பது வானிலை ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் 3 புயல்கள் அதிதீவிர நிலையை எட்டியுள்ள நிலையில், மற்ற 2 புயல்களும் வலுவான புயல்களாக உருவெடுத்துள்ளன. பசிபிக் பெருங்கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ள இந்த தொடர் புயல் செயல்பாடு, கடலின் அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பசிபிக் பெருங்கடல் பகுதியில் போலோ (Polo), சுரிகே (Surigae), நோலோ (Nolo), […]
storm
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை வானிலை மையத்தின் ரேடார் பழுதாகி செயல்படாமல் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் எல்நினோ தாக்கம் காரணமாக தட்ப வெப்ப நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டு உஷார்படுத்தி உள்ளனர்.கடும் வெப்பம், வறட்சி, பெரு வெள்ளம் ஆகியவை […]
திரையுலகில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் பல நடிகைகள் தங்களது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால், பெண்கள் தைரியமாக கருத்து தெரிவித்தாலே அவர்களை குறிவைத்து அவதூறு கருத்துகள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இழிவான விமர்சனங்கள் பதிவிடப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களை மட்டும் குற்றம் சாட்டும் மனநிலை மாற வேண்டும் என்றும் நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டியில் தனது கருத்துகளை […]

