சென்னை மாநகர பகுதியில் தாம்பரத்தில் காளிதாஸ் மற்றும் மகன் சுரேஷ் குமார் வசித்து வருகின்றனர். இவர் ஊர்களுக்குச் சென்று வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் சம்மதித்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு புதுச்சேரி அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடந்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று […]
Suicide
திருவள்ளூர் மாவட்ட பகுதியில் மோனிஷ்(17), திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சென்ற வியாழக்கிழமை அன்று, கல்லூரியில் வகுப்பறையின் உள்ளே செல்போன் பயன்படுத்தியதற்காக கல்லூரி நிர்வாகம் செல்போனை பறிமுதல் செய்தது. இந்த நிலையில், இன்று கல்லூரிக்கு சென்ற அவர் செல்போனை திரும்ப கேட்டு கல்லூரி நிர்வாகத்திடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும், செல்போன் தர மறுத்து விட்டார்கள். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு , […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் பாபு என்கிற சுரேஷ் வசித்து வந்துள்ளார். நெல் வியாபாரியான இவருக்கு 17 வயதில் ஒரு பெண் அறிமுகமாக் பழக்கமாகியுள்ளார். அந்தப் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகி உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கி இருக்கிறார் பாபு. மாணவி பாபுவுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த தாய் தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் அவமானத்தில் அந்த மாணவி நேற்று முன்தினம் தனது […]
உத்தரபிரதேசம் மாநில பகுதியில் வசிக்கும் இளைஞன் தன் காதலி தனக்கு துரோகம் செய்ததாக கூறி பேஸ்புகில் லைவ் மூலம் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் லைவ் வீடீயோவில், அந்த இளைஞன் தான் காதல் செய்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்து திட்டியுள்ளார். இந்த நிலையில் , பலரும் அவரை தற்கொலை செய்ய விடாமல்தடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி மிக வேதனையுடன் தனது உயிரை மாய்த்துக் […]
அரியலூர் மாவட்டம் மகிமைபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த அலமேலு என்பவரின் முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத சுமார் 38 வயது வாலிபர் ஒருவர் தான் அணிந்திருந்த பேண்டால் தூக்கு போட்டு, நிர்வாண நிலையில் இறந்துள்ளார். ஆடு, மாடு மேய்க்க அந்த வழியாக சென்றவர்கள் அதனை பார்த்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
செங்கல்பட்டு மாவட்டம் பகுதியில் ஊரப்பாக்கம் பாலாஜி என்ற நகரில் வசித்து வருபவர் நசீமா (16). அதே பகுதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் நிலையில், மாணவி நசீமா, சென்ற இரு மாதங்களாகவே பள்ளியில் சரிவர படிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி நசீமா, சரியாக படிக்கவில்லை என்று […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எரண்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் கர்நாடக பகுதியின் குருபரஹள்ளி கிராமத்தை சேர்ந்த உறவினரின் பெண்ணான அனுஸ்ரீ என்ற 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். சிறிது நாட்களிலே இருவரும் காதலித்துள்ளனர். மேலும், இவரது காதல் பற்றி மாணவியின் வீட்டில் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ள நிலையில் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 10 நாட்களுக்கு முன்பு சௌந்தர்ராஜன் தன்னுடைய […]
சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அருகே 26 வயதான கோபி விசைத்தறி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக கோபி காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமி தற்போது 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு சென்று கோபி பெண் கேட்டுள்ளார். 18 வயது முடிந்த திருமணம் செய்து கொடுக்கிறோம் என்று சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், அவரை அதன் பின் வீட்டை […]
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் ராம லக்ஷ்மணன் என்பவருக்கு பூபதி ராஜா என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இந்த மகன் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு தற்போது தனியார் பவர் பிளான்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த பூபதி ராஜாவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுகின்ற பழக்கம் இருந்தது. தமிழகத்தில் ரம்மி விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பு பூபதி ராஜா இந்த விளையாட்டின் மூலம் நிறைய […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற 40 வயது நபர் ஒரு வழக்கறிஞர். இவர் வாழ்வா சாவா என்ற மாநில கட்சியின் தலைவராக இருந்துள்ளார். 2017 டிசம்பர் ஆத்தூர் எம்எல்ஏவாக இருந்த சின்ன தம்பியை இவர் அவதூறாக பேசிய வழக்கில் போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து சேலம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு […]