வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் …
summer
வேலை நேரத்தில் 1 முதல் 2 மணி நேரம் வரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று தொழிலாளர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது.
கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே போல தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெப்ப அலையிலிருந்து தொழிலாளர்களை …
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்பச் …
இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என பாட்னா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, பாட்னா மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை …
கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே போல தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க, செய்ய வேண்டியவை / வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்.
உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க …
தமிழகத்தில் உள்ள குளிர்பான கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தைகுறைக்க, பலவித குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல்காணப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் சாலையோர மற்றும் குளிர்பானகடைகளில், பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ளது. இந்ததருணத்தில் சாலையோர மற்றும் நிரந்த …
தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. இன்றும் நாளையும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட …
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையில் திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக, தமிழக மக்கள் அனைவரும் மிகப்பெரிய அதிருப்த்தியில் இருந்தனர்.
அதன் விளைவாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்வி …
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு …
தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. இன்றும் நாளையும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை …