வரலாற்றிலேயே முதன் முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கியை(Telescope) பயன்படுத்தி சூரியனின் மேற்பரப்பை இதுவரை காணாத புதிய மற்றும் மிகத் துல்லியமான விவரங்களுடன் படம் மற்றும் வீடியோ மூலம் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த புதிய பதிவுகளில், இந்த புதிய பதிவுகளில், முன்பு நேரடியாகக் காணப்படாத சிறிய சுழல் வடிவ இயக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆய்வாளர்களின் விளக்கப்படி, சூரியனின் உள் பகுதியில் உள்ள அதிக வெப்பமுள்ள வாயுக்கள் தொடர்ந்து நகர்வதால், […]

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே சவால் விடுத்து வரும் சீனா, தற்போது பூமிக்கே வெளிச்சமும் ஆற்றலும் தரக்கூடிய ‘செயற்கை சூரியனை’ உருவாக்கும் பிரம்மாண்ட முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. உண்மையான சூரியனை உருவாக்குவது இதன் நோக்கமல்ல. மாறாக, சூரியனின் மையப்பகுதியில் அணு இணைவு (Nuclear Fusion) முறையில் எப்படி பிரம்மாண்டமான ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறதோ, அதே அறிவியல் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வகக் […]

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் இயக்கமும் நம் வாழ்க்கையை பாதிக்கிறது. ஜோதிடத்தின் பார்வையில் விநாயகர் சதுர்த்தி 2025 மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த முறை, விநாயகர் சதுர்த்தியன்று 6 அரிய மற்றும் மங்களகரமான யோகங்களின் கலவை உருவாகும். இந்த தனித்துவமான கிரக சேர்க்கை, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத லாபங்களையும் முன்னேற்றத்தையும் காண்பார்கள். இந்த நாளில் […]

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சியும் அவற்றின் நிலை மாற்றங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது, கிரகங்களின் ராஜாவான சூரியனும், கேதுவும் சிம்மத்தில் இணைந்து இருப்பதால், சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த யோகம் 5 ராசிக்காரர்களுக்கு குறிப்பாகப் பயனளிக்கும், ஏனெனில் அவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் பண வரவும் அதிகரிக்கும்.. மேஷம் இந்த சூரியன்-கேது யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தருகிறது. அவர்களின் காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகமும், […]

பூமி இப்போது இயல்பை விட வேகமாகச் சுழன்று வருகிறது என்றும் இதனால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 3 நாட்களில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது குறித்தும் விஞ்ஞானிகள் பதிவிட்டுள்ளனர்.. பூமி என்ற கோள் தனித்துவமானது. பூமியின் தன்னை சுழன்று சூரியனை சுற்றி வருவதால், இரவு பகல் மாறி வருகிறது.. பூமி தன்னை தானே சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம் 24 மணி நேரம்.. அதாவது ஒரு நாள்.. அதே […]