fbpx

தமிழ்நாட்டுக்கும் எகிப்து பிரமிடுக்கும் உள்ள ஆச்சரியமான தகவல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகமெங்கும் ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்திலும் ஒரு வானுயர கோபுரங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் மிகவும் பழமையான கலாச்சார நம்பிக்கையின் அடையாளங்கள். இந்தக் கோயில்கள் உள்ளே எண்ணில் அடங்காச் சிலைகள் மற்றும் சிற்பங்களுமுள்ளன. அனைத்தும் எத்தனையோ கடவுள்களையும் பற்பல …

ஒடிசா மாநிலத்தின் பொருளாதார குற்றப்பிரிவு 17 மாநிலங்களில் கைவரிசையை காட்டி வந்த இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு மோசடி கும்பலை கைது செய்துள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தரம்பால் சிங் பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் மத்திய அரசு வேலை வாய்ப்பு பணிகளைப் போலவே இணையதள பக்கங்களை உருவாக்கி அவற்றில் வேலை வாய்ப்புகளை பற்றிய விபரங்களை …

தமிழ்நாட்டுக்குள் சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தென் மண்டல பசுமை தீர்ப்பாணயத்தில் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் எல்லை பகுதிக்குள் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் லாரிகளில் கடத்திவரப்பட்டு கூட்டப்படுகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகளுக்கும் …

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 …

2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும், சபாநாயகர் அப்பாவு உரையை தமிழில் …

பிரதம மந்திரி பயிர்‌ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களினால்‌ ஏற்படும்‌ மகசூல்‌ இழப்புகளை பாதுகாக்க திருந்திய பிரதம மந்திரி பயிர்‌ காப்பீட்டு திட்டம்‌ 2016-ம்‌ ஆண்டு முதல்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ சிறப்பு மற்றும்‌ …