fbpx

டாஸ்மாக்குகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுப்பதில், அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், தற்போது மிக முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாயே பிரதானமாக கருதப்படுகிறது. அரசுக்கு கிடைக்கும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக் மூலம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. …

தென்காசி மாவட்டத்தில் மதுபாட்டிலில் ‘ஈ’ செத்துக் கிடந்ததை பார்த்து குடிமகன் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

டாஸ்மாக் கடையில் சுகாதாரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கடந்த காலங்களில் மது பாட்டில்களில் பல்லி, …

தமிழகம் முழுவதும் மொத்தம் 4829 மதுக்கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.

டாஸ்மாக் மதுபானங்கள் விலைகளும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட்டது.. இந்த விலை நிர்ணயம் அமலுக்கு வந்தால், தமிழக …

தமிழக முழுவதும் மதுபானங்களின் விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர …

தமிழகத்தில் நாளை முதல் வரும் இரண்டு முக்கிய மாற்றங்கள்.

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் …

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் …

மது பிரியர்களுக்கு, அடித்த போதையும் இறங்கும் அளவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுபானத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.44 கோடிக்கு மேல் டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்துள்ளது.

தனியார் வசம் ஒப்படைக்கப்படாமல் அரசே ஏற்று நடத்தும் வாணிபங்களில் டாஸ்மாக்கும் ஒன்று. 43 சாதாரண …

தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் குறிப்பிடத்தக்க பகுதியை பெற்றிருக்கிறது டாஸ்மாக். தனியார் வசம் ஒப்படைக்காமல் மதுபானங்கள் விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. சாதாரண வகையில் 43 பிராண்ட்களையும், மீடியம் ரேஞ்சில் 128 பிரீமியம் பிராண்ட்களையும், 35 வகையான பீர், 13 ஒயின் ஆகியவற்றை டாஸ்மாக் கடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் …

வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட விவசாயி கொலை. பேரழிவை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வயலில் மது அருந்தி, வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட அந்த வயலின் உரிமையாளரான சரவணன் என்ற உழவர் குடிகாரர்களால் குத்திக் …

தர்மபுரியில் ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய நிலத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டதால் கொலை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொடூர சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை …