fbpx

டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ரபினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி ஒருவர் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பில் பொது தேர்வு வருவதால், இவர் தனியாக டியுஷன் சென்றுள்ளார். அங்கு உள்ள ஆசிரியருக்கு ராபினி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மற்ற மாணவர்களை வீட்டிற்க்கு அனுப்பி விட்டு, அவர் ரபினியை மிரட்டி …

மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மூர்த்தி என்ற நபர், இந்தப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார். அந்தக் கிராமத்தினர் சார்பாக, பெற்றோர் ஆசிரியர் கழகம் …

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர், தாபஸ்பேட்டையையில் வசித்து வருபவர் தாதா பீர். இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தனது பள்ளியில் படித்து வரும் 12ம் வகுப்பு மாணவி ஒருவருடன் தாதாபீருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, ஆசிரியரும் மாணவியும் …

இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்காக யாரும் வாதாட வராதீர்கள். இவர்கள் எல்லாம் தண்டனைக்கு உரியவர்கள் ஆசிரியை ரமணியை கொலை செய்தவருக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது கடுமையாக இருக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிபட்டினம் எனும் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த …

கொடூர கொலைகளை செய்யும் கல் நெஞ்சம் கொண்ட கொடூர சைக்கோ பல, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் ஒருவரால் அதிகம் பாதிக்கப்பட்டு சித்ரவதைகளை அனுபவித்து, விரக்தியின் உச்சத்திலும் சிலர் கொடூர கொலைகளை செய்வது உண்டு. அந்த வகையில் தற்போது நடந்துள்ள கொடூர கொலை ஒன்று குலை நடுங்க வைத்துள்ளது.

ஆம், மேற்குவங்க மாநிலத்தில் …

10ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியையை நிர்வாணமாக வீடியோ எடுத்து உல்லாசத்திற்கு வற்புறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் பெண், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் சரியாக படிக்காத மாணவர்களை விடுமுறையில் தனது வீட்டிற்கு வரவழைத்து இலவசமாக டியூஷன் …

சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உதவி மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர் மற்றும் தசை பயிற்சிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.…

நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில், வேறு இடங்களுக்கு செல்வதற்கு கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS – ID மூலம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.

தற்போது வரை …

குஜராத் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர், நெடுஞ்சாலையில் தன் மனைவியோடு செல்லும் போது, குறுக்கே வந்த தெரு நாயின் மீது காரை மோதாமல் இருக்க, பக்கவாட்டில் உள்ள தடுப்புகளில் மோதினார். அதில் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். ஆகையால் அந்த ஆசிரியர், தன் மீதே காவல் துறையில் புகார் அளித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் …

தமிழகத்தில் நாளை முதல் வரும் இரண்டு முக்கிய மாற்றங்கள்.

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் …