fbpx

வரும் 26-ம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டத்தில், அரசு பள்ளிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

குடியரசு தினத்தையொட்டி, 26-ம் தேதி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். இதில், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர், …

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் 36 வயதான கருணாகரன். இவர் அந்த பள்ளியில் …

மனிதனுக்கு எப்போதும் டென்ஷன் என்பது ஒருவித மன நோயாக கருதப்படுகிறது. ஒரு நபர் அதிகமாக கோபப்பட்டாலோ, டென்ஷன் ஆனாலோ அது அவர்களின் உடல் நலனை பாதிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது திருச்சி அருகே ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருச்சி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியில், ஆலம்பாக்கம் என்ற கிராமத்தில் இருக்கின்ற …

தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 900 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 1,812 ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணையில்; 2008-09, 2009-10 மற்றும் 2010-2011 ஆம் கல்வியாண்டுகளில் நிலையுயர்த்தப்பட்ட உயர்நிலை …

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேடு EMIS Portal லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையின்‌ கீழ்‌ பள்ளிகளில்‌ பதிவேடுகள்‌ அனைத்தும்‌ கணினி மயமாக்குதல்‌ மற்றும்‌ தேவையற்ற பணிப்பதிவேடுகள்‌ நீக்குதல்‌ தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள்‌ வழங்கிட தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்கல்வி இயக்குநரின்‌ இணைச்‌செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளதை 20.06.2023 …

தலைநகர் டெல்லியில் இன்று பருவமழை ஆரம்பமாகும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பலத்த மழை பெய்தது இத்தகைய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆசிரியை சாக்‌ஷி என்பவர் தன்னுடைய உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தோடு டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்ததாக தெரிகிறது.

அந்தப் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரை கடந்து செல்ல …

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடத்திற்க ான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் மூலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு சென்ற வாரம் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், ஆசிரியர் பொது மாறுதல் …

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வளையப்பட்டி சேர்ந்தவர் தேவி(43) துறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஆசிரியை தேதியிடம் தொல்லை கொடுத்து இருக்கிறார். …

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர்‌ மற்றும்‌ தொடக்க கல்வித்துறை இயக்குநர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2022-23 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ பொது மாறுதல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ ஆசிரியர்கள்‌ தற்போது பணிபுரியும்‌ பள்ளியில்‌ ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும்‌ …

‌நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை செல்போனில் தவறாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் பாத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கீரம்பூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி …