கன்னியாகுமரி அருகே தேர்வு வரையில் சில்மிஷம் செய்த பள்ளிவாசலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஆறாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன இந்த தேர்வுகளுக்கு கண்காணிப்பு ஆசிரியர்களாக 55,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் தீர்வுகளில் முறைகேடுகளை தடுக்க 4,325 பறக்கும் படையினரும் …
teacher
ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டம் கொண்டலவாடா பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண். அவர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நாள்தோறும் பள்ளிக்கு நடிமிட்டோட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜாபர் வாலி(30) என்ற நபரின் ஆட்டோவில் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த …
ராசிபுரம் அருகே மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு வன்கொடுமை செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டியப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் …
தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. பிளஸ் ஒன் பொதுத் தேர்வுகள் புதன் கிழமை தொடங்கி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களில் பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 13,114 பேர் …
கர்நாடகாவைச் சார்ந்த ஆசிரியை கணவரின் கொடுமையால் வகுப்பறையிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் விஜயநகரைச் சேர்ந்தவர் ரூபா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். …
திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அருகே பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, இந்தப் பள்ளியில் தொப்பம்பட்டி பகுதியைச் சார்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இருக்கும் ஆசிரியை ஒருவர் …
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஈவு இரக்கமில்லாமல் கணித ஆசிரியர் கொடுத்த தண்டனையால் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காரைக்குடியைச் சார்ந்த இளையராஜா மற்றும் பாசமலர் தம்பதியின் ஒரே மகன் கவிப்பிரியன் வயது 13. இந்தச் சிறுவன் அங்குள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் …
கேரளாவில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதரஸா ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அலுவாவை சார்ந்தவர் யூசுப் வயது 72. இவர் கோட்டையம் மாவட்டத்தில் ஒரு மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் 2019 ஆம் ஆண்டு அங்கு …
தென்காசி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியம். இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவ்வப்போது பாலியல் சீண்டல்களிலும் இரட்டை அர்த்த …
ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அந்தப் பள்ளியில் பயிலும் 14 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.
திருச்சிக்கு அருகே உள்ள ஸ்ரீரங்கம் சங்கர் நகரை சார்ந்தவர் சதீஷ்குமார் வயது 40. இவர்களால் குடி சட்டமன்றத் தொகுதிக்கு …