தமிழக அரசியல் களத்தில் தேர்தல் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக கூட்டணியில் பாமக இணைவதற்கு, தமக்கு அல்லது தங்களின் கட்சிக்கு ‘துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அன்புமணி தரப்பு வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படும் இந்தத் தகவல், மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அண்மையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த […]
thiruma
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை கழற்றிவிடத் தலைவர் விஜய் ஆலோசித்து வருவதாக பனையூர் வட்டாரங்களில் இருந்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் சில நேரங்களில் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிப்பதை விஜய் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற தவெகவின் வெற்றிக்கு ‘SIR’ போன்ற காரணங்களும் பின்னணியாக இருக்கலாம் என திருமாவளவன் தெரிவித்த கருத்து, தவெக தரப்புக்கு […]
புதுச்சேரி மாநிலத்தில் தனித்துப் போட்டியிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம் வகித்து சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்து வருகிறது. 2001 ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் திமுக தலைமையிலான -கூட்டணியில் போட்டியிட்டோம். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் உழவர்கரை பொதுத் தொகுதியை […]

