தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு என மொத்தம் 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். …