விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாடப் படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் நிறுவும் நாளில் …