fbpx

தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தங்க நகைகள் மீதான மோகம் தமிழ்நாட்டு பெண்களுக்கு மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தங்கம் விலை இரண்டாவது நாளான உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கு …

New Criminal Laws: பிரிட்டிஷ் காலத்து இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய முறையே பாரதிய நியாய சன்ஹிதா , பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் வரவுள்ளன. இன்றுமுதல் (ஜூலை 1) அமலுக்கு வரும். …

Tasmac: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8மணிக்கு தொடங்கவுள்ளநிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 2024 மக்களவைத் தேர்தல் நடந்த முடிந்தது, இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருக்கின்றது. வாக்கு எண்ணும் பணி இன்று …

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.

தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் …

இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் 17வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் தொடராக விளங்குகிறது ஐபிஎல். கோடிகளில் வருவாய் கொட்டுவதால், இந்த தொடரில் விளையாட உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி வீரர்கள் …

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இன்று டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது. பேருந்து முன் பதிவு இணையதளம் வழியாகவும், முகாம் மூலமாகவும் துவங்கி உள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் …

நாளைய தினம் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அட்சய திருதியை முன்னிட்டு முன்கூட்டியே தங்கத்தின் விலை மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழக்கமாக காலை 9 மணிக்கு மேல் தங்கத்தின் விலை மாற்றப்படும் இந்த நிலையில் இன்று காலை 7. …