சென்னையில் பல்வேறு பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க ரிப்லெக்டிங் ஸ்டிக்கர்களை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தடுப்புகளில் ஒட்டியுள்ளனர்.
சென்னையில் நள்ளிரவில் வாகன விபத்துக்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக சென்னையில் அதிக அளவில் விபத்துடன் நடைபெறக்கூடிய இடங்களில் விபத்துக்களை தடுப்பதற்காக …