3 பேர் தவெகவில் இணைந்த நிலையில் நடந்திருப்பது 100% குதிரை பேரம் என அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அதிமுக எம்.எல்.ஏக்கள் அளித்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் முன்னரே 3 பேரும் அவசர அவசமாக தவெகவில் இணைந்துள்ளனர்.. ராஜினாமா செய்த கையோடு உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்திக்கின்றனர்.. மின்னல் வேகத்தில் தவெக அடையாள அட்டையை கொடுப்பதும் ஏற்கனவே திட்டமிட்டவை.. பொதுவாக எம்.எல்.ஏ […]

கோவையில் 10 சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் […]