வர்த்தகத்தில் முன்னேறி வரும் விருதுநகர் மாவட்டம் தென் தமிழகத்திலேயே நல்ல பொருளாதாரத்தை ஈட்டி வருகிறது. ஆனால், இதுவரை கடைகளே இல்லாத ஒரு விநோத கிராமம் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. அதுபற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரிப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. விவசாயத்தையும், பட்டாசையும் பிரதான தொழிலாக …