தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தான் அதிகம். ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் அடிப்படையில், தற்பொழுது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் நமக்கு அளித்திருக்கிறது. நாம் தினமும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாகவோ அல்லது […]
ஆம் இனி வாட்ஸ் ஆப் பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை வாட்ஸ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனால் நாம் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் சாட்ஸ் போன்றவற்றை பிறரிடம் ஸ்கிரீன் ஷாட் அனுப்ப முடியாது. வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதை ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ, சேமிக்கவோ இயலாது என்று டெஸ்க் டாப் வெர்ஷனில் சேமிப்பதற்கும், […]
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது வாலிபர் சொந்த தொழில் ஒன்றை செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அப்பொழுது மறுமுனையில் பேசிய நபர் நீங்கள் செய்யும் தொழில் குறித்த பொருட்கள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் மற்ற இடங்களை விட குறைவான விலைக்கு பொருட்கள் கிடைக்கும் நேரில் வந்து பார்த்துவிட்டு பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன் […]
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது… ஆம்.. ரயில் பயணிகள் தற்போது நேரலை ரயில் நிலை மற்றும் PNR நிலை ஆகியவற்றை வீட்டிலேயே எளிதாகச் சரிபார்க்க முடியும், இதற்காக நீங்கள் ரயில்வே இணையதளத்தை கூட திறக்க வேண்டியதில்லை. IRCTC […]
இன்று இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளும் பல்வேறு மோசடியில் ஈடுபடுகின்றனர். தங்கள் மொபைல் அல்லது இணையத்தில் தங்கள் Facebook, Twitter அல்லது WhatsApp (Facebook, Twitter அல்லது WhatsApp) இல் பல்வேறு வகையான பண்டிகை தீம்கள், கேம்கள், பயன்பாடுகள் அல்லது இணைப்புகளைப் பெறுகின்றனர்.. நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்தவுடன் அல்லது ஆப்ஸ் அல்லது மென்பொருளைப் பதிவிறக்கியவுடன், உங்கள் கணினியில் ஒரு […]