fbpx

கடந்த வாரம் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்த கூகுள் நிறுவனம் ஆயிரம் பணியாளர்களுக்கு, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர் சென்ட்ரல் இன்ஜினியரிங் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய பிரிவுகளில் பணியாற்றியவர்களுக்கு இந்தப் பணி நீக்கத்திற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு இமெயில் …

தற்போது நடந்து வரும் அரசியல் பிரச்சினையின் காரணமாக இந்தியர்கள் பலரும் லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல விருப்பப்பட்டு வருகின்றனர். அப்படி செல்ல விரும்புபவர்கள் லட்சத்தீவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மற்றும் அங்குள்ள நடைமுறைகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவு அரபிக் கடலில் அமைந்துள்ளது. இந்தியாவின் அழகான, …

உலகம் அழியப்போகிறது என்று ஒவ்வொரு வருடமும் கூறி வருகின்றனர். அதற்கேற்றார் போல் ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்களின் பெயரில் உலகத்தின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்பட்டு அழிந்து வருகின்றது. உலகம் அழியப்போவது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்கள் கூறி வந்த நிலையில் அதை வைத்து ஹாலிவுட் படங்கள் கூட வெளிவந்து விட்டன. ஆனால் உலக அழிவு குறித்து …

தீவிரமான மன அழுத்தம் மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் தினமும் தற்கொலை செய்து வருகின்றனர். தற்கொலை என்பது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கிறது. மேலும் உலகின் பல்வேறு நாடுகளும் தற்கொலை எண்ணத்திற்கு எதிராகவும் தற்கொலை மனநிலையில் இருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கும் கவுன்சிலிங் மற்றும் மனநல …

லன்டனை அடிப்படையாகக் கொண்ட ஹென்லி பாஸ்போர்ட் நிறுவனம் குடியுரிமை மற்றும் குடியிருப்பு குறித்து சர்வதேச அளவில் ஆலோசனை வழங்கி வரும் நிறுவனம் ஆகும். மேலும் டெல்லி பாஸ்போர்ட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இதன் படி இந்த வருடமும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ள நாடுகளின் …

தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையதள துறையில் ஜாம்பவானாக விளங்கிவரும் கூகுள் நிறுவனம் கூகுள் அசிஸ்டன்ட் மென்பொருள் மற்றும் அதன் தயாரிப்புகளில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இந்த மறுசீரமைப்பு குறித்து செமாஃபோர் நிறுவனத்திற்கு தெரிவித்திருக்கிறார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து …

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பரிந்துரைத்த மருந்து உலகம் முழுவதிலும் 17,000 பேரின் இறப்பிற்கு காரணமாகி இருக்கிறது என்று அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் பரிந்துரைத்த மருந்தை எடுத்துக்கொண்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த 17,000 பேர் உயிரிழந்துள்ளார் எனவும் பிரான்சில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று …

2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட் (UAE Passport) உலகின் மிகவும் சக்திவாய்ந்த பயண ஆவணமாக பெயரிடப்பட்டுள்ளது.

Arton Capital வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது. தற்போது, UAE பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 180 நாடுகளுக்கு …

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் கேன்சர் நோய்க்கு புதிய விதமான மருத்துவ முறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மருத்துவ உலகில் கேன்சர் நோய்க்கு எதிரான புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

தற்போது வரை கேன்சர் நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கு கீமோதெரபி முறை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சார்ந்த மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் கான்செர் சென்டர் என்ற மருத்துவமனையில் …

2024 ஆம் வருடத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க கோலாகலத்துடன் தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டாலும் கலாச்சாரத்தின் அடிப்படையில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு நாடுகளுக்கு நாடு மாறுபடுகிறது. உலகின் பல்வேறு நாடுகள் தங்களது கலாச்சார மரபின்படி புத்தாண்டை எவ்வாறு வரவேற்கிறார்கள் என்பதை …