fbpx

தமிழ்நாடு அரசு சார்பில் யூடியூப் சேனல் தொடர்பான பயிற்சி 3 நாட்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் சொந்தமாக தொழில் தொடங்க இருப்போருக்கு சுய தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீப காலமாகவே யூடியூப் சேனல் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிய யூடியூப் சேனல் …

YouTube, தனது தளத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்ட வீடியோக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கூகிளுக்குச் சொந்தமான வீடியோ தளம் மார்ச் 19ம் தேதி முதல் ஆன்லைன் சூதாட்ட உள்ளடக்கம் தொடர்பான அதன் தற்போதைய கொள்கைகளை வலுப்படுத்தவுள்ளதாக மார்ச் 4ம் தேதி அறிவித்தது. புதிய மாற்றங்களின் கீழ், வீடியோக்களில் இனி URLகள், படங்கள் அல்லது …

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்க பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த …

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், யூடியூப் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமல்லாமல், ஒரு பெரிய வருமான ஆதாரமாகவும் மாறிவிட்டது. யூடியூப்பில் வீடியோக்களை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான மக்கள் நல்ல தொகையை சம்பாதிக்கிறார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால், YouTube இலிருந்து பணம் சம்பாதிக்க ஒருவர் எத்தனை சந்தாதாரர்களையும் பார்வைகளையும் கொண்டிருக்க வேண்டும்?

YouTube இல் சம்பாதிக்கத் …

Youtuber ரன்வீர் பெற்றோர் உடலுறவு குறித்து கூறிய கருத்துக்கள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘இந்தியாஸ் காட் லேட்டண்ட்’ நிகழ்ச்சியின் சர்ச்சை எபிசோடை யூடியூப் நீக்கியுள்ளது. 

Beerbiceps என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருபவர் ரன்வீர் அல்லாபாடியா. இவர் யூ டியூப் சேனலுக்கு சுமார் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவரின் வீடியோக்கள் …

Surat: சூரத்தில் 16 வயது சிறுவனுடன் உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பமான சிறுமி, யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தின் பண்டேசரா காவல் நிலையப் பகுதியில் ஜனவரி 9 ஆம் தேதி பிறந்த சில நாட்களே ஆன நிலையில் பெண் குழந்தை ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர். குழந்தை இறந்துவிட்ட …

பிரீமியம் பயனர்கள் மட்டுமல்லாமல் அனைத்துவகையான பயனர்களும் பயன்பெறும் வகையில் 4 புதிய அம்சங்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. இதில், ஸ்லீப் டைமர், மேம்படுத்தப்பட்ட மினி பிளேயர், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பிளேலிஸ்ட்டை உருவாக்கும் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முன்பு பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே இருந்த இந்த அம்சம், தற்போது அனைத்துவகையான பயர்களுக்கும் …

டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. துவக்கத்தில் டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிட்டு, பின் பாடலுக்கு நடனமாடி வீடியோ போட்டார். ஒருகட்டத்தில் ரவுடி பேபி சூர்யா போன்ற சிலருடன் இணைந்து வீடியோ வெளியிட்டார். அதோடு, அவர்களோடு சண்டை போட்டும் வீடியோ போட்டார். கோபம் வந்தால் அசிங்கமாக கெட்டவார்த்தையில் பேசுவது ஜிபி முத்துவின் வழக்கம்.

டிக்டாக் ஆப்-பிற்கு தடை …

Social media: கனடாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், மனநலத்திற்கு தீங்கு விளைப்பதாக கூறி TikTok, YouTube, Insta, Facebook மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெக்செர்டோவின் அறிக்கையின்படி, மான்ட்ரியல் சார்ந்த சட்ட நிறுவனமான Lambert Avocats , இந்த சமூக ஊடக தளங்கள் வேண்டுமென்றே டோபமைன் அளவை உயர்த்த, பயனர்களிடையே போதைப்பொருளை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று …

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறை வகுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. யூடியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக்கூறி, சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால், காவல்துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது.…