மெகா அறிவிப்பு…! ரயில்வே துறையில் மொத்தம் 2,521 காலியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 2521 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. NCVT அல்லது SCVT மூலம் அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்


விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். SC/ST, Persons with Benchmark Disabilities, Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://wcr.indianrailways.gov.in/

Vignesh

Next Post

6 மாதத்தில் HD செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும்!!! அரசு சார்பில் புதிய OTT செயலி விரைவில்...

Wed Dec 14 , 2022
அரசு கேபிள் டி.வி. செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓ.டி.டி. தளத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. “அரசு கேபிள் டிவி நிறுவனம்” இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், […]
tactv

You May Like