24 மணி நேரத்தில் நாடு முழுவதும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…? வெளியான விவரம்….

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 279 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 05 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1807 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,72,347 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,41,36,872 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,30,620 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,92,10,082 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 64,240 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

#திண்டுக்கல் :தோட்டத்து வீட்டில் விவசாயி மர்ம மரணம்..!

Wed Nov 30 , 2022
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள காசம்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவர் விவசாயம் செய்யும் தனது மகன் ஜோதி (27)யுடன் வசித்து வருகிறார். மகன் இரவு நேரங்களில் தனது கிராமத்தில் இருக்கும் தோட்டத்து வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார்.  எப்போதும் போல் நேற்று இரவும் ஜோதி தோட்டத்து வீட்டுக்கு சென்ற நிலையில், காலை வெகு நேரம் ஆகிய பின்பும் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகமடைந்த தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து […]
ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்திக்கொன்ற முன்னாள் மாணவன்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

You May Like