திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலை அடுத்துள்ள சிங்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் இவருடைய மகன் சகாயம் டெவின்ராஜ் (40) இவர் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணம் செலுத்தி இருக்கிறார் வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு டியூஷன் எடுத்தும் வருகிறார் என்று கூறப்படுகிறது.
அவர் சொல்லிக் கொடுப்பதை போல தகாத முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதன் பிறகு பாலியல் பலாத்காரம் செய்ய மூன்றாக சொல்லப்படுகிறது.
ஒரு வழியாக அந்த ஆசிரியரிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான பெற்ற ோர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் சகாயம் டெவின் ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.