சோகம்..! பேருந்து-லாரி மோதி விபத்து…! திமுக வார்டு செயலாளர் சம்பவ இடத்திலேயே பலி…!

accident 2025

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி விபத்துக்குள்ளானது. இதில் கூடுவாஞ்சேரி நகராட்சி 24 ஆவது வார்டு திமுக செயலாளர் ராம் பிரசாத் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, அரசுப் பேருந்து மீது மோதியது. மேலும் சாலையோரம் உள்ள ஏடிஎம்மை உடைத்துக்கொண்டு நின்றது. இதில் அந்த ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த கூடுவாஞ்சேரி நகராட்சி 24 ஆவது வார்டு திமுக செயலாளர் ராம் பிரசாத் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மாநகரப் பேருந்து பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vignesh

Next Post

Rain: நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை...!

Thu Jul 24 , 2025
நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், […]
rain school holiday

You May Like