fbpx

JOB | ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் சூப்பர் வேலை..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

சிவில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரம் :

பணி: Junior Executive (Architecture) – 3

பணி: Junior Executive (Engineering Civil) – 90

பணி: Junior Executive (Engineering Electrical) – 106

பணி: Junior Executive (Electronics) – 278

பணி: Junior Executive (Information Technology) – 13

கல்வித்தகுதி : காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் பொறியியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். கணினித் துறையில் எம்சிஏ முடித்திருப்பவர்களும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : மாதம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு : 1.5.2024 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை உண்டு.

தேர்வு முறை : GATE-2024 தேர்வு மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.300 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 1.5.2024

Read More : Rain | மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

Chella

Next Post

Tasmac | மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!! டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாற்றம்..!! மக்களவை தேர்தலையொட்டி நடவடிக்கை..!!

Sat Mar 30 , 2024
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் ரூ.500 முதல் 1,000 […]

You May Like