fbpx

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி – சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், திமுக கிளை …

90 மிலி மதுவை காகித குடுவைகளில் (டெட்ரா பேக்) அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக வெளியாகி வரும் தகவலுக்கு, தற்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்களை தடுக்கும் நோக்கில் 90 மிலி மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான கருத்துகளை தமிழக …

”தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்” எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அமைச்சர் முத்துசாமியும், உழைப்பவர்களின் அசதியை …

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களான, ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் விஷச்சாராய விவகாரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் …

தற்போதைய நிலவரப்படி, தருமபுரியில் செளமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தற்போது 40 தொகுதிகளிலும் திமுக முன்னனியில் உள்ளது.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் …

தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் …

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை.‌ கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு தீர்மானித்துள்ள கேரள அரசு, அந்த அணையை கட்டுவதாலும், புதிய அணை கட்டப்பட்ட பிறகு …

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்டமின் இணைப்புகள் இருந்தால் அவற்றை இணைப்பதா..? என் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்திருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், அத்தகைய …

வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை மின்துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கிராமப்புறங்களில் உள்ள கடைமுனை …

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, சாலையோரத்தில் இருந்த கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்த்துள்ளார். கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் எனக் கூறியுள்ளார் கிளி ஜோசியர்.

தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ சமூக …