fbpx

கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாமகவின் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசிய வசனங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்து  தற்போது நிலக்கரி எடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைக் கண்டித்தும் அவர்கள் ஏராளமான …

பாமகவின் தென் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “பொதுவாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாத மாவட்டங்களாக உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

மதுரை, தூத்துக்குடி தொகுதிகள் …

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிவலம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திடீரென பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கட்சியின் கிளை பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடி கட்சி வளர்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். மேலும் பூத் …

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கான யூகங்களை 2024 ஆம் ஆண்டு அமைப்போம் என்று கூறினார்.

தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பாக தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங்-ஐ நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் …

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வு குறைக்க ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தி, கட்டண நிர்ணய குழு ஆணை பிறப்பித்திருக்கிறது. தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் …

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது என தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அணைக்கரை மதகு சாலையைச் சேர்ந்த ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, அடுத்த சில …

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

2022-23 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வந்த நேரடி அந்நிய முதலீடுகளின் மதிப்பு ரூ.5836 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடம் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.5640 கோடியை விட ரூ.196 கோடி அதிகம் என்றாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், …

சென்னையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்திற்காக புதிய மணல் குவாரிகள் திறப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் 15 இடங்களில் புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக …

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அடுத்துள்ள திருவேங்கடம் அவன்யூ பகுதியில் வசித்து வருபவர், பால் பிரபு தாஸ். இவருடைய மனைவி செல்வராணி, சின்ன காஞ்சிபுரம் சிஎஸ்சி மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகன் வின்சென்ட் ஜான் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்தார். இவருடைய இளைய மகன் பச்சையப்பன் பள்ளியில் …

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 80 விழுக்காடு தோல்வி அடைந்துள்ளதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசுப்பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் …