fbpx

இந்தாண்டு கல்லூரிகளில் தங்கள் நிறுவனம் சார்பில் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக ஐ.டி. சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேலாண்மை இயக்குநர் சலீல் பரேக் இதுகுறித்து பேசுகையில், தங்கள் நிறுவனத்தில் தற்போது போதிய திறமை …

கொரோனா வந்தாலும் வந்தது எல்லா ஐடி ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற வரப்பிரசாதம் கிடைத்தது. கடந்த ஓராண்டாக கொரோனா பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால், பல்வேறு ஐடி கம்பெனிகள் அந்த கம்பெனியின் ஊழியர்களை மீண்டும் ஆபீஸ்க்கு வர வைத்து விட்டார்கள். கொரோனா வைரஸ் மற்றும் அடுத்தடுத்த சமூக விலகல் விதிமுறைகள் வீட்டிலிருந்து வேலை செய்வதில் …

உள்தேர்வு ஒன்றில் தேர்ச்சி பெறத் தவறிய நூற்றுக்கணக்கான ஊழியர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகநிலை மதிப்பீடு தேர்வு எனப்படும் உள் தேர்வில் தோல்வியடைந்ததால், 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, 208 புதியவர்கள் இத்தேர்வில் தோல்வியடைந்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டனர். மொத்தத்தில், கடந்த சில மாதங்களில் இந்த …

இந்தியாவின் 2-வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ் செப்டம்பர் காலாண்டுக்கான ஊழியர்களின் வேரியபிபள் பே தொகையை 60% குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எதிர்வரும் ரெசிஷன்-ஐ சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும் நாளுக்கு நாள் புதிய வர்த்தகத்தைப் பெறுவதற்கான சூழ்நிலை கடுமையாக உள்ளது. இந்நிலையில் …

இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாராயணமூர்த்தி இந்தியாவின் கல்வி நிலையங்களில் உள்ள பழமையான விதிகள் மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தொழில் முனைவு குறித்தும் தொழில்களை மேம்படுத்துவது குறித்தும் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் பெரிய அளவில் கவனம் பெறும். அந்த வகையில் இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை கூட்டத்தில் …

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்திற்குக் கனடா அரசு சுமார் 82 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வெளிநாட்டில் வர்த்தகம் செய்யும் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம், ரூ.5.89 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் இருக்கிறது. …

INCOME TAX: தனிநபர் வருமானம் மாத சம்பளம் வாங்குவோர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி தாக்கல் செய்யும்போது தங்களது வருமான வரி வரம்பிற்கு உட்பட்ட தொகையை விட அதிகமாக வருமான வரி செலுத்தி இருந்தால் அவர்களுக்கான ரீஃபண்ட்டை வருமான வரித்துறை வழங்கும். இதனை பெறுவதற்கு …

2024 பட்ஜெட்டில் புதிய விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் பரவுகின்றன.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி சமீபத்தில் இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், 6 நாள் வேலை என்று வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று …

காலிஸ்தான் விவகாரத்தால் இந்தியா – கனடா இடையேயான பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது மஹிந்திரா நிறுவனத்தை தொடர்ந்து JSW ஸ்டீல் நிறுவனமும் பங்கு விற்பனை ஒப்பந்தத்தை குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடா – இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்து …

நடப்பு நிதியாண்டில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் புதியவர்களை தேர்வு செய்வதை குறைக்க இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக டீம்லீஸ் தெரிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு நிறுவனமான டீம்லீஸ் டிஜிட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஐ.டி நிறுவனங்கள் 2023-24ஆம் நிதியாண்டில், வளாக நேர்காணல்கள் மூலம் 1.55 லட்சம் பேரை பணியமர்த்த கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2022-23 வளாக நேர்காணல்கள் …