fbpx

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, செம்படம்பர் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் தொடர்பாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் ஆலோசனை …

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா பயணம் மேற்கொள்ளும் முன் துணை முதல்வர் பதவி பற்றி அறிவிக்காத முதல்வர் முக.ஸ்டாலின் திரும்பி வந்ததும் இந்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைப்பட்ட நேரத்தில் அப்படி என்ன மாற்றம் நடந்தது. உதயநிதிக்கு இப்போது துணை முதல்வர் …

நாடு முழுவதும் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாகவும், முறைகேடாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற …

“ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும், கட்சிக்காரர் போல் நடந்து கொள்ள கூடாது” என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் எம்பிஏ படிப்பில் பட்டம் பெற்ற 18 பேருக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. இதில், எம்பி கனிமொழி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேடையில் அவர், ”திருநர்கள், திருநங்கைகள் இவர்களோடு நான் …

இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், துணை முதலமைச்சர் அறிவிப்பு வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், வரும் 27ஆம் தேதி அமெரிக்கா …

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? என்பது குறித்து தான் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் நடித்துள்ள ‘தோழர் சேகுவேரா’ திரைப்படம் செப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக …

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தார். கொளத்தூர் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி …

கல்வி எவ்வளவு முக்கியமோ, உடற்பயிற்சி விளையாட்டும் முக்கியம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியமேடில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் சர்வதேச தேசிய மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 2023-2024ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற …

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு முன் இரண்டு பேருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட தி.மு.க., தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜன., 21ல், சேலத்தில், தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்றது. மாநாடு முடிந்ததும், அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. …

யூடியூப் சேனல்களில் நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகை ராதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நடிகை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, பிரபல தெலுங்கு நடிகரான விஷ்ணு மஞ்சு தன்னுடைய பர்சனல் …