fbpx

பாஜகவை பொறுத்தவரை எல்லாம் மக்கள் சேவைதான். மேலிடம் இதை செய் என்று கூறினால், அதை நான் செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடப் போவதாக தகவல் வெளியாவது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ”பாஜக இன்று வரை எனக்கு ஒரு பொறுப்பு …

Annamalai: உதயநிதி அவருடைய தாத்தாவை வைத்து அரசியலுக்கு வந்தவர். மோடியின் கால் நகத்தில் உள்ள அழுக்குக்கூட உதயநிதி சமம் இல்லை என்று அண்ணாமலை காட்டமாக பேசியுள்ளார்.

தமிழகம் வந்த பிரதமர் மோடி, தூத்துக்குடியில் சுமார் 18 ஆயிரம் கோடியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக தமிழகத்தில் அண்ணாமலை வந்துவிட்டதால் …

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி பங்கீடு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. தமிழக மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் செலுத்தும் வரிப்பணத்தை மத்திய அரசு வட மாநிலங்களுக்கு செலவிடுவதாக தென் மாநில அரசுகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக கேரள அரசாங்கம் உச்ச …

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி, நடிகர் சங்கத்திற்கு என பிரமாண்டமான கட்டிடம் கட்ட முடிவு செய்தது. தியாகராய நகர் அருகே நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக பணிகள் பாதியில் நிற்கின்றன. நின்று போன நடிகர் சங்க கட்டுமான பணிகள் மீண்டும் …

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டாக்கள் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், ”சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிரந்தர தீர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் 2 லட்சம் குடும்பங்களின் நில, வாழ்விட …

தற்போது நடந்த ஒரு கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அதிமுக மற்றும் பாஜக உடனான கூட்டணி முறிவை குறித்து சில பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். நீட் தேர்வு, வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை பாஜக கொண்டு வந்த போது, அவற்றை ஆதரித்த அதிமுக இப்போது அவர்களை எதிரியாக கருதுவது நாடகமாக தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்.…

தமிழ்நாடு இந்தியாவின் முகமாக இருப்பதாக கோவையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 780 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டங்களை துவக்கி வைக்க கோவை சரவண பட்டியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு …

நாளை மறுநாள் பாட்னா நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக சமன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதனம் குறித்து பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு , கொரோனா போன்று அதை தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது இன்று வரை சர்ச்சைக்கு …

பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால், அவர் பங்கேற்ற அயோத்தியில் நடந்த பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் செல்லவில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.

ஞாயிற்றுக்கிழமை கிழக்கு சென்னை திமுக மாவட்ட பிரிவு ஏற்பாடு செய்த கட்சி முகவர்கள் கூட்டத்தில் பேசிய, தமிழக விளையாட்டு வளர்ச்சி மற்றும் இளைஞர் நலத்துறை …