fbpx

Corona: சிங்கப்பூரில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 25000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உலகையே புரட்டி போட்ட கொரோனாவை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கொரோனா பாதிப்புகள் முன்பை விட தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் அந்த கொடிய தொற்று நம்முடனேயே …

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. அப்போதிலிருந்து இப்போது வரை 70 லட்சம் மக்களை இந்த வைரஸ் கொன்று குவித்துள்ளது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் பெரும்பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு …

தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முதல் முறையாக கடந்த 8ம் தேதி …

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அண்டை மாநிலங்கள் அச்சத்தில் உள்ளன.

உலக நாடுகளை மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் பலவற்றில் JN1 ஜே.என்.1 என்கிற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் கேரளாவில் இந்த …

புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏற்கனவே தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவுவது குறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்தோம். ஆனால், அரசும் சுகாதாரத்துறையும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை. தமிழ்நாடு அரசு காய்ச்சல் தொடர்பான உண்மையான தரவுகளை மூடி மறைக்கிறது.

தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து …

திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 65 …

கொரோனா நோய் தொற்று பாதிப்பு விவரங்கள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,49,93,390 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் …

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், நேற்று குறைந்தது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. இதற்கிடையே, மே மாதம் கொரோனா வைரஸ் …

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 9 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 7 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000 வரை …

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 11,000-ஐ தாண்டி பதிவாகி வருகிறது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, …